Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 02 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சி.எம்.ரிஃபாத்
மத்திய மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, தமிழ் கல்வி, இந்து கலாசார மற்றும் நன்னீர் மீன்பிடி துறை அமைச்சராக மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான வரதபாண்டி ரமேஷ் இன்று வியாழக்கிழமை மாலை தமது சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
கண்டி, ஆளுநர் மாளிகையில் ஆளுநர் முன்னிலையில் இவர் சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம், பொதுசெயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
1 hours ago