Sudharshini / 2015 ஜூலை 04 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
கல்வி அமைச்சின் ஊடாக நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்டத்திலான சித்திரப்போட்டியின் ஒரு கட்டம் நுவரெலியா காமினி தேசிய பாடசாலையில் இன்று சனிக்கிழமை (04) நடைபெற்றது.
இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் மாகாண கல்விப்பணிப்பாளர் ஏக்கநாயக்க, நுவரெலியா வலயக் கல்வி பணிப்பாளர் அமரசிரி பியதாச உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
தேசிய மட்டத்தில் நாடு பூராகவும் 36 இலட்சம் மாணவ மாணவிகள் இந்த சித்திரப் போட்டியில் பங்குபற்றினர். இதிலிருந்து 100 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மூன்று கட்டமாக போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago