Kogilavani / 2015 ஜூலை 06 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் மெதுவாக பணிசெய்யும் போராட்டமானது சட்டத்துக்கு முரணானதென்பதுடன் இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவரென முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இப்போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் வேலை வழங்க முடியாத நிலை ஏற்படுமென்பதுடன் சம்பளம் வழங்க முடியாதுபோகுமென 21 பெருந்தோட்ட கம்பனிகள் சார்பில் பேசவல்ல முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தோட்ட பிரிவு பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகுமார் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago