Kogilavani / 2015 ஜூலை 08 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ஆ.கோகிலவாணி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறியதுபோல 1000 ரூபாய் சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுகொடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு தலவாக்கலையில் சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இப்போராட்டத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், மேல் மாகாணசபை உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago