Sudharshini / 2015 ஜூலை 08 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கஞ்சா மற்றும் மதனமோதகத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் 33 மற்றும் 27 வயதுடைய இருவரை அலவத்துகொடை பொலிஸார், புதன்கிழமை (08) கைதுசெய்துள்ளனர்.
அலவத்துகொடை, ஏ9 வீதியில் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை சோதனைக்குட்படுத்தியபோது அதிலிருந்து 1,830 மில்லி கிராம் கஞ்சாவும் 6,130 மில்லி கிராம் மதனமோதகமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago