Sudharshini / 2015 ஜூலை 09 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

லிந்துல லிப்பகலை தோட்ட தொழிலாளர்கள் இன்று (09) மாலை 2 மணிமுதல் 4 மணிவரை, 1000 ரூபாய் சம்பள உயர்வை கோரி 250 இற்கு மேற்ப்பட்ட தொழிலாளர்கள் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கம்பனிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கின்றது. எனினும், தோட்ட நிர்வாகம் தேயிலை செடிகளை முறையாக பராமரிக்க வில்லை. தோட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித வசதிகளும் செய்து தருவதில்லை என ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் விசனம் தெரிவித்தனர்.



1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago