Kogilavani / 2015 ஜூலை 13 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் பதுளை மாவட்டத்தில் 11 பேர் போட்டியிடவுள்ளனர். இவர்களுக்கான வேட்புமனு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் இன்று திங்கட்கிழமை பதுளை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இ.தொ.கா.சார்பாக ஆறுமுகம் கணேசமூர்த்தி, கே.கனகரத்தினம், எஸ்.சகாதேவன் உட்பட 11 பேர் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago