Kogilavani / 2015 ஜூலை 13 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்
நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக, 14 அரசியல் கட்சிகளிலும் 9 சுயேச்சை குழுக்களிலும் 253 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நான்கு தேர்தல் தொகுதிகளிலும் 534,150 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி, ஜனசெத பெரமுன, பெரடுகாமி சமாஜவாதி, ஒக்கோம வெசியோ ஒக்கோம ரஜவரு, எக்சத் லங்கா பொதுஜன கட்சி, சமாஜவாதி சமானதா கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி, ஜனசெத பெரமுன, பொதுஜன பெரமுன, எக்சத்,புதிய சியல உறுமய மற்றும் பிரஜைகள் முன்னணி ஆகிய அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.
நுவரெலியா மாவட்டம் பிரதான கட்சிகளின் வேட்பளர் விபரங்கள்
ஐக்கிய தேசிய கட்சி
நவீன் திசாநாயக்க
பழனி திகாம்பரம்
வேலுசாமி இராதாகிருஸ்ணன்
எம்.திலகராஜ்
பி.இராஜதுரை
ஆர்.யோகராஜன்
எம்.உதயகுமார்
ரேணுகா ஹேரத்
அசோக ஹேரத்
ஜெயலத் திசாநாயக்க
கே.கே.பியதாச
ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்பு
ஆறுமுகன் தொண்டமான்
முத்து சிவலிங்கம்
அனுசியா சிவராஜா
எஸ்.சதாசிவம்
பி.ரத்நாயக்க
நிமல் பியதிஸ்ஸ
குமார தசநாயக்க
அசோக சேபால
ஜே.பி. திசாநாயக்க
டபிள்யு.ஜி.ரணசிங்க
என்.கே.பேரனகே










5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago