Princiya Dixci / 2015 ஜூலை 14 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொரிஸ் என்டனி
நிவித்திகலை பிரதேசத்தில் அமைந்துள்ள தன்னியக்க பண இயந்திரத்தில் நேற்று திங்கட்கிழமை (13) நள்ளிரவு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக நிவித்திகலை பொலிஸார் தெரிவித்தனர்.
நிவித்திகலை பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் தன்னியக்க பண இயந்திரத்திலேயே இவ்வாறு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
கொள்ளையிடப்பட்ட பணம் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிவித்திகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago