2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

விசர் நாய் கடித்தில் 9 பேருக்கு காயம்

Princiya Dixci   / 2015 ஜூலை 17 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரணை தக்சிலா பாடசாலை அருகில் விசர் நாய் கடித்தில் காயமடைந்த ஒன்பது பேர் ஹொரணை வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை (16) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஹொரண தக்சிலா பாடசாலை மாணவர்கள் நால்வர், ஆசிரியர்கள் இருவர் மற்றும் பாதசாரிகள் மூவரே இவ்வாறு விசர் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளனர். 

குறித்த நாய், விசர் நாய் என்பதை களுத்துறை மிருக வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .