Kogilavani / 2015 ஜூலை 17 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா
தெமோதர பகுதியின் ஓதம்ப தோட்டத்தில் 10 இலட்சம் ரூபாய் செலவில் கொங்ரீட் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஊவா மாகாண தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளருமான வடிவேல் சுரேஷ், ஐக்கிய தேசிய தோட்டத் தொழிலாளர் காங்ரஸின்; பொதுச் செயலாளர் எஸ்.பாலசுப்ரமனணியம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


40 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
7 hours ago
09 May 2026