Kogilavani / 2015 ஜூலை 24 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது ஆசிரியர் வீட்டில் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை திருடியதாக கூறப்படும் மாணவனை அஸ்கிரிய பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.
கண்டியிலுள்ள பிரபல பாடசாலையை சேர்ந்த 19 வயது மாணவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைவாக மோப்பநாயின் உதவியுடன் மேற்படி மாணவனை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
27 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago
3 hours ago