Kogilavani / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன், ஒட்ரி தோட்டத்தில் குளவி கொட்டுக்குள்ளான 7 பேர், டிக்கோயா, கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த ஐந்து பெண்கள், இரு ஆண்கள் உட்பட ஏழுபேர் இவ்வாறு குளவி கொட்டுக்குள்ளாகியுள்ளனர்.


1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago