Kogilavani / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகங்கள் மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிவித்திகல தேர்தல் தொகுதியிலுள்ள அல்தொல, எலபாத்த, தம்புலுவன, காவத்தை ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரசார அலுவலகங்கள் மீதே இனந்தெரியாதோர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் தீமூட்டியும் சென்றுள்ளனர்.
இதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago