R.Maheshwary / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ, துவாரக்ஷன்
மலையகத்தின் இரு வேறு பிரதேசங்களில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி, 21 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய லக்ஸபான- எமில்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 18 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி, மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
13 பெண்களும் 5 ஆண் தொழிலாளர்களுமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதேவேளை, இராகலை எமஸ்ட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி மூவர், உடபுஸ்ஸலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் ஆண்கள் குளவி கொட்டுக்கு இலக்காயுள்ளனர்.


22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026