Kogilavani / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
சப்ரகமுவ மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் பணியாற்றும் சேவையாளர்கள் 210 பேருக்கு, ஆயுள்கால காப்புறுதித் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக, சப்ரகமுவ மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவர் சியாணி பத்மலதா தெரிவித்தார்.
மேற்படி அதிகார சபையில் கடமையாற்றும் அனைத்து சேவையாளர்களிடமிருந்து தகவலைத் திரட்டி, அவர்களுக்கு ஆயுட் காப்புறுதி திட்டத்தை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை, விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026