2025 மே 15, வியாழக்கிழமை

23,734 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 06 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

இந்த வருடம் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொனராகலை மாவட்டத்தில் 23,724 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என மொனராகலை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சட்டத்தரணி நாகலிங்கம் ரேகன் தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்புக்கு 24,930 பேர் விண்ணப்பித்திருந்தாலும் அதில் 1,196 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .