2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

30 அடி பள்ளத்தில் விழுந்து வான் விபத்து; விபத்தில்

Kanagaraj   / 2013 நவம்பர் 19 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


வட்டவலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வட்டவலை பிரதேசத்தில் வான் ஒன்று 30அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வான் வட்டவலை பிரதேசத்திலிருந்து ஹட்டனை நோக்கி சென்று கொன்டிருந்த போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக வட்டவலை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வானில் பயணிகள் எவரும் செல்லவில்லை எனவும் சாரதி சிறிய காயங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் வட்டவலை பொலிசார் தெரிவித்தனர் விபத்து தொடர்பாக மேலதிக விசாரனைகளை வட்டவலை பொலிசார் மேற்கொன்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .