Janu / 2025 ஜூன் 17 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் தூரம் நடந்து கடக்க துணிந்து 48 வயது ஒருவர் இலங்கை பதுளை மாவட்டம் வெலிமடை குருத்தலாவ பிரதேசத்தில் இருந்து கரையோர பிரதேசங்கள் ஊடாக திங்கட்கிழமை(16) மாலை அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியை வந்தடைந்தார்.
மருதமுனை பகுதிக்கு 27 வது நாளில் வந்துள்ளதுடன் தனது ஊர் வெலிமடை குருத்தலாவ என்றும் கரையோரங்களை தற்போது சுற்றி வருகை தந்துள்ளதாகவும் பொத்துவில் பகுதிக்கு சென்று பின்னர் பதுளைக்கு சென்று மீண்டும் தனது ஊரை அடைவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார் .
இன்னும் தனக்கு 17 நாட்கள் இருப்பதாகவும் 14 நாட்களில் இந்த பயணத்தை நிறைவு செய்தால் புதிய ஒரு சாதனை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாறுக் ஷிஹான்

40 minute ago
2 hours ago
6 hours ago
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
6 hours ago
01 Apr 2026