2026 மே 09, சனிக்கிழமை

‘50 ரூபாயை வழங்காமலிருக்க சதி ’

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஜூலை 04 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட, 50 ரூபாயை வழங்குவதைத் தடுக்கும் நடவடிக்கைளில், இராஜாங்க ​அமைச்சரொருவரும் வேறு சிலரும் சதி செய்வதாக, மலைநாட்டு, புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .