2025 மே 19, திங்கட்கிழமை

500 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 04 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான தோட்டங்களில் பல வருடங்களாக வசிக்கும்  500 குடும்பங்களுக்கு தலா ஏழு பேர்ச்சஸ் காணிகளுக்கான  உறுதிப்பத்திரங்கள்  வழங்கப்பட்டன.

நாவலப்பிட்டி தொகுதியின் கலபொட, மவுன்ட்ஜின், நாகஸ்தான்ன, போஹில், கந்தல்ஓயா, கொலோபதன மற்றும் மஹாவில ஆகிய தோட்டங்களில் வசிக்கும் 500 குடும்பங்களுக்கு குறித்த காணி உறுதிப்பத்திரங்கள்  வழங்கப்பட்டன.

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில், நாவலப்பிட்டியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X