Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 23 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பிபிலையைச் சேர்ந்த 12 வயது சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்டுபடுத்தியவர் என்று குற்றம் நிரூபிக்கப்பட்ட 61 வயது நபருக்கு, மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி இனோகா ரணசிங்க, 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, நேற்று முன்தினம் தீர்ப்பளிதார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு (தற்போது வயது 16), 145,000 ரூபாயை நட்டயீடாகச் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, கடந்த நான்கு வருடங்களாக, மொனராகலை மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையிலேயே, நேற்று முன்தினம் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
21 minute ago
25 minute ago
31 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
31 minute ago
51 minute ago