2025 மே 19, திங்கட்கிழமை

730 லீற்றர் டீசலைக் கொண்டு சென்றவர் கைது

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 04 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி- மாத்தளை வீதியில் அக்குறணை நகர எல்லையில், லொறியொன்று சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போது, அதில்  கொண்டு செல்லப்பட்ட  730  லீட்டர் டீசலுடன், நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அலவத்துகொடை பொலிஸாரால் சந்தேகநபர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த லொறி சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

கைது  செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 7ஆம் திகதி,  கண்டி நீதவான் முன்னிலையில், ஆஜர் செய்ய உள்ளதாகவும்  அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X