2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

92 இலட்சம் ரூபாய் செலவில் மஹிந்தோதையா ஆய்வுக்கூடம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.கிஷாந்தன்


ஹட்டன் கல்வி வலயம், ஸ்ரீபாத மத்திய மஹா வித்தியாலத்தில் 92 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மஹிந்தோதைய தொழிநுற்ப விஞ்ஞானக் கூடத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில், ஹட்டன் - டிக்கோயா நகர சபை தலைவர் அழகமுத்து நந்தகுமார், ஹட்டன் - டிக்கோயா கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சரத் விக்கிரமசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .