2026 மே 14, வியாழக்கிழமை

dd

MRI இயந்திரம் இன்மையால் பிரச்சினை

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

சப்ரகமுவ மாகாணத்தின் பிரதான வைத்தியசாலையான இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில், எம்.ஆர்.ஐ. இயந்திரம் ஒன்று இன்மையமால், குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்கு வரும் நோயாளர்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

சுமார் 20 இலட்சம் சனத்தொகை கொண்ட சனத்தொகை கொண்ட இந்த மாகாணத்தின் பிரதான வைத்தியசாலையாக இது இருந்து வரும் நிலையில், இந்த வசதி இன்மையால், நோயாள்கள் வெளி மாகாணங்களுக்குப் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, தற்போது பதவியேற்றுள்ள புதிய சுகாதார அமைச்சர், இது தொடர்பாக கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .