Editorial / 2022 ஒக்டோபர் 04 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் மலேசியா உயர்ஸ்தானிகர் டடோ டான் யாங் தாய்க்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.
இலங்கை மற்றும் மலேசியாவுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற இளைஞர்களை புதிதாக மலேசியா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட quata system மூலம் உள்வாங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago