2025 ஜூலை 19, சனிக்கிழமை

அக்கரப்பத்தனையில் பஸ்தரிப்பிடத்தை உடைத்த நால்வர் கைது

R.Maheshwary   / 2022 ஜனவரி 30 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட, மன்றாசி நகரத்தில்அமைக்கப்பட்டு வரும் பஸ் தரிப்பிடத்தை உடைத்த நால்வர், அக்கரப்பத்தனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மக்களின் கோரிக்கைக்கு அமைய, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதியொதுக்கீட்டில், அமைக்கப்பட்டு வந்த பஸ் தரிப்பிடமே  கடந்த 27ஆம் திகதி உடைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அக்கரப்பத்தனை பகுதியைச் சேர்ந்த நான்கு சந்தேகநபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்“களை  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X