2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அக்குறணை நகரில் வௌ்ளம்

R.Maheshwary   / 2022 நவம்பர் 06 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மலையகத்தில் நேற்று (5)  மாலை முதல்  பெய்து வரும்  கடும் மழை காரணமாக கண்டி-  யாழ்ப்பாணம் ஏ09 வீதியின்  அக்குறணை நகர்  நீரிழ் மூழ்கியது.

அக்குறணை நகருக்கு அண்மித்து ஓடும் இரு ஆறுகள் பெருக்கெடுத்ததன் காரணமாக,  நேற்று இரவு  அக்குறணை நகர வீதிகள் நீரிழ் மூழ்கியதுடன் இதனால் பல மணித்தியாலங்கள் வாகனப் போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .