2026 மே 02, சனிக்கிழமை

’அதிக விலைக்கு பொருள்களை விற்றால் அறிவிக்கவும்’

Editorial   / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

நுவரெலியா மாவட்டத்தில், அதிக விலைக்குப் பொருள்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில், 077-0110054 என்ற அலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறையிடுமாறு, நுவரெலியா  மாவட்டத்தின்; விலை கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையையும் மீறி பொருள்களை விற்பனை செய்ய முடியாது என்றும் எனவே, அவ்வாறு செயற்படும் வியாபாரிகளுக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .