Kogilavani / 2016 ஜூன் 14 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
ஹட்டன் கல்வி வலயத்துக்;குட்பட்ட பாடசாலைகளின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஹட்டன் சீடவள நிலையத்தில் திங்கட்கிழமை(13) நடைபெற்றது.
ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய மாகாண விவசாய இந்து காலாசார அமைச்சர் எம்.ராமேஸ்வரன், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான கணபதி கணகராஜ், பிலிப்குமார் மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் மத்திய மாகாண தமிழ் கல்வி உதவி செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் ஹட்டன் கல்வி வலயம் கோட்டம் 1,2,3 கான அதிபர்கள் கலந்துகொண்டதுடன் பாடசாலைகளில் நிலவும் வள பற்றாக்குறை எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


8 hours ago
8 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
08 Apr 2026