Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
6.எஸ்.கணேசன், ரஞ்சித் ராஜபக்ஷ
பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்துடன் 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை இணைக்குமாறு, வலியுறுத்தி ஹட்டனில் இன்று, ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் நகரின் மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக, பிற்பகல் 3 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம்முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள்,பொது மக்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
50 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதில், பெருந்தோட்டக் கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தடையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


49 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago