Kogilavani / 2021 மே 11 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.ஹேவா
அம்பகமுவ பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், 81 வயது பெண்ணொருவர், கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்துள்ளார் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி சுகாதார பிரிவில் தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்வடைந்துள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago