Janu / 2025 ஜூன் 16 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளை, அம்புலுவாவ மலைத்தொடருக்கு சுற்றுலா வந்த நபர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் இருந்து கம்பளை, அம்புலுவாவ பகுதிக்கு சிலர் ஞாயிற்றுக்கிழமை (15)சுற்றுலா வந்துள்ளதுடன் இதன்போதே வாகனம் விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஒருவருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த நபர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

40 minute ago
2 hours ago
6 hours ago
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
6 hours ago
01 Apr 2026