2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அறிவுச் சுடர் போட்டியில் வெற்றி

Freelancer   / 2023 ஏப்ரல் 05 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொமடிடீஸ் நிவனமும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையும் இணைந்து கண்டி பதியூதீன் பெண்கள் தேசிய பாடசாலையில் கட்டுகஸ்தோட்டை சாஹிரா  உக்குவளை குரீவல ஹமீதியா கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கிடையில்  அறிவுச் சுடர் போட்டியை நடத்தியது.

அதில், உக்குவளை ஹமீதயா கல்லூரி 40 --52 புள்ளிகளால் வெற்றிபெற்றது. அதில் பங்கேற்றிருந்த மாணவர்களுக்கு, குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்புகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X