Janu / 2025 டிசெம்பர் 29 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மடுல்சீம மஹதோவத்தை குடுதோவ கீழ் பிரிவில் உள்ள கால்வாயொன்றுக்கு அருகில் இருந்து திங்கட்கிழமை (29) அன்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 75 வயதுடைய ராமசாமி சிங்காரவேல் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது மகனால் அவர் அணிந்திருந்த ஆடைகளை வைத்து அடையாளம் காண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தேயிலைத் தோட்டத்தில் தேயிலை இலைகளை பறிக்கச் சென்றவர்கள் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
12 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
35 minute ago
1 hours ago