Freelancer / 2023 மே 17 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்கும் உக்காத பொருட்கள் என. 113 டன் குப்பைகளை இம் முறை சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் போட்டு சென்றதாக மஸ்கெலியா பிரதேச சபையின் சுற்றுச்சூழல் அதிகாரி தெரிவித்தார் டொன்.
முடிந்த சிவனடி பாதமலை பருவ காலத்தில் சிவனடி பாத மலையை தரிசிக்க வந்த யாத்திரிகர்களினால் உக்கும் உக்காத பிளாஸ்டிக் பொருட்கள் 113 டொன் கை விட பட்டு சென்றதாக மஸ்கெலியா பிரதேச சபையின் சுற்றுச்சூழல் அதிகாரியான திருமதி.ரசீக்கா சமரநாயக்க தெரிவித்தார்


7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago