Editorial / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சகா
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்காகவும் பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்படுகின்ற சேவைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து குறைகள் இருந்தால் கேட்டறிந்துகொள்வதற்காகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால், அழைப்பு மய்யம், ஒன்று பிரதேச செயலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் மு.ப 8.00 மணிமுதல் பி.ப 10.00 மணிவரை 067- 2229599, 067- 2224230 பிரதேச செயலாளர் அதிசயராஜ் அறிவித்துள்ளார்.

25 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
4 hours ago
5 hours ago