2026 மே 09, சனிக்கிழமை

dd

ஆக்ரஓயா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்

வட்டவளை ஆக்ரஓயா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வருடாந்த தேர்த்திருவிழா, நாளை (23) ​ கரகம் பாலித்தலுடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ந்து 24ஆம் திகதி, பால்குடம் எடுத்து, அம்மாளுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, 25ஆம் திகதி காலை காவடி எடுத்தல், அன்னதானம் வழங்கல் இடம்பெறவுள்ளன.

அன்றைய தினம் மாலை, முத்தேர் பவனி வீதியுலா வரவுள்ளதுடன், மறுதினம், பவனி கோவிலுக்கு வந்தவுடன், மாவிளக்கு பூஜையும் பூங்காவனம் பூஜையும் இடம்பெறவுள்ளது.

27ஆம் திகதியன்று, தீர்த்த உற்சவத்துடன் மஞ்சள் நீர் விழா இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .