Kogilavani / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
மஸ்கெலியா பிரதேசத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயின்றுவரும் 04 மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஆசிரியரை, எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் பிரசாத் லியனகே உத்தரவிட்டார்.
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago