Freelancer / 2023 மார்ச் 15 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
நாடளாவிய ரீதியாக இன்று (15) இடம்பெறுகின்ற தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆசிரியர் விடுதலை முன்னணி பூரண ஆதரவை வழங்குவதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.
அடக்கு முறைகளையும் வரிச் சுமைகளையும், விலைவாசி உயர்வையும்,கட்டணங்களின் அதிகரிப்புகளையும் எதிர்த்து நாடளாவிய ரீதியில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நடத்துகின்ற ஜனநாயக போராட்டத்தில் ஆசிரியர் விடுதலை முன்னணியும் இணைந்து கொள்கின்றது என்றார்.
44 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
15 Jan 2026