2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டங்கள் நேற்றும் தொடர்ந்தன

R.Maheshwary   / 2021 நவம்பர் 10 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக நிருபர்கள்

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு ஒரே தடவையில் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி நேற்றைய தினமும் மலையகத்தின் பிரதான நகரங்கள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து கொட்டகலை, வலப்பனை, பதுளை, மாத்தளை மற்றும் தலவாக்கலை உள்ளிட்ட பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X