2025 மே 15, வியாழக்கிழமை

ஆடு திருடிய மூவர் கைது

Freelancer   / 2023 மார்ச் 02 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை, பெயர்ளோன் தோட்டத்தில் வயது முதிர்ந்த பெண்ணொருவர் வளர்த்து வந்த ஆடுகளில் பெறுமதி வாய்ந்த ஆடு ஒன்றை களவு எடுத்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ்,  மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த மூவரில் இருவர் அதே தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்று​மொருவர், நோர்வூட் தோட்டத்தை சேர்ந்தவர் என்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .