2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, எஸ்.கணேசன்  

காசல்ரீ நீர்த்தேகத்துக்கு நீர் வழங்கும் கிளை ஆறானா டிக்கோயா ஆற்றிலிருந்து ஆணொரிவரின் சடலம், இன்று மதியம் 2 மணியளவில்  மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவத்தனர்.

சுமார் 35-40 வயதுடைய நபரொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனைக்காக, டிக்கோயா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .