2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஆபத்தை எதிர்நோக்கியுள்ள தபால் நிலையம்

Freelancer   / 2023 ஜூன் 18 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.திவாகரன்

இலங்கையில் பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் அதிகமான சுற்றுலா பயணிகள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களில் நுவரெலியாவை ஒன்றாக அடிக்கடி குறிப்பிடுகின்றனர்.

 இதில் ஆங்கிலேயர்கள் நுட்பத்தின்படி சிவப்பு செங்கல் கொண்டு     நுவரெலியா பிரதான  நகரின் மையத்தில் உள்ளது .இது இலங்கையின்  பழமையான கட்டிடங்களில் ஒன்றாகும். 

விடுமுறை  நாட்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா நகருக்கு  படையெடுத்து வரும் நிலையில், குறித்த சுற்றுலாப் பயணிகளால் அழகிய இயற்கை சுற்றுச்சூழல் நடுவில் அமைந்துள்ள பிரதான தபால் நிலையம் அழிவை எதிர்நோக்கி வருகின்றமை அனைவரையும் கவலையடைய வைத்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X