2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

ஆயுதமுனையில் கொள்ளை

Kogilavani   / 2017 ஜூன் 20 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை, கிரிமெடிதென்ன பிரதேசத்திலுள்ள கூட்டுறவு  கிராமிய வங்கியொன்றில், திங்கட்கிழமை மாலை ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் இருவர், வங்கியிலிருந்து, 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை, கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக,  பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, வங்கியில் பணிபுரிந்து  வந்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியையும் கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .