Editorial / 2018 டிசெம்பர் 28 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திர விராஜ் அபயசிறி
ஆறு வயது சிறுவனுக்கு சூடு வைத்தக் குற்றச்சாட்டில், அந்தச் சிறுவனின் தாயை, மாத்தளை பொலிஸார், இன்று (29) கைதுசெய்துள்ளனர்.
மாத்தளை உக்குவளை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணொருவரே, இவ்வாறுக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தீக்காயங்களுக்கு உள்ளான சிறுவன், சிகிச்சைக்காக மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி பெண்ணை, நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago