Editorial / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்துள்ள நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு, ஹட்டன் நகரில் நேற்று (27) வரவேற்பளிக்கப்பட்டது. இதன்போது, இ.தொ.காவின் ஆதரவாளர்கள், ஆறுமுகன் தொண்டமான் எம்.பியை பொன்னாடைப் போர்த்தி வரவேற்றனர். (ரஞ்சித் ராஜபக்ஷ)
52 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago