R.Tharaniya / 2025 ஜூன் 09 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்த் மாத்தளை வைத்தியசாலை சந்தியில் புதிதாக 'ஆறுமுகம் மலரன்பன் மாவத்தை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள வைத்தியசாலை வீதியை மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சாந்த பண்டார அபயகோன் வைபவரீதியாக திறந்து வைப்பதையும் இந் நிகழ்வில் கலந்துகொண்ட அரச இலக்கிய குழுதலைவர் கமல் பெரேரா, அனுரசிறிஹெட்டிகே, சரத்குமாரகம, 'கொலுஷா' மொழி பெயர்ப்பு தொகுதியை வெளியிட்ட எச். எச் விக்கிரமசிங்கஆகியோர் உட்பட மலரன்பனின் மக்கள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள் கலந்து கொண்ட போது எடுத்த படங்கள்.

5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago