2025 மே 12, திங்கட்கிழமை

ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

Kogilavani   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ 

பலாங்கொடை பின்னவலை எத்தா வெட்டுனு எல ஆற்றில் இளைஞர்களுடன் நீராடச்சென்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நீரில்மூழ்கி பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். 

பலாங்கொடை கலஹிட்டிகம பிரதேசத்தைச் சேர்ந்த மேக மனுஜய (வயது 23) என்ற மாணவனே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X