2025 மே 08, வியாழக்கிழமை

ஆலயங்களில் விசேட பூஜைகள்

Freelancer   / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டென்மார்க் ஸ்ரீ அபிராமி உபாசகி அன்னையின் மலையக விஜயத்தை முன்னிட்டு நுவரெலியா இந்து கலாசார பேரவையின் ஏற்பாட்டில் நுவரெலியா ஸாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் நுவரெலியா சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்திலும் ஞாயிற்றுக்கிழமை(3) விசேட பூஜைகள் நடைபெற்றன.

இவ் வைபவத்தில் டென்மார்க் ஸ்ரீ அபிராமி உபாசகி அன்னையும் அவர்களின் குழுவினரும் நுவரெலியா இந்து கலாசார பேரவையின் தலைவர் ரெங்கன் பாலகிருஷ்ணன், செயலாளர் எம்.பெரியசாமி,உப தலைவர் எஸ்.தியாகு நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சீத்தா எலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய பரிபாலன சபையின் பொதுச் செயலாளர் பி. லிங்கராஜா, வவுனியா மாதவன் உட்பட பேரவையின் உறுப்பினர்களும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் களும் கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X